மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2025 12:01
கோவை; மதுக்கரை பகுதியில் மலை மேலே அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தை மாதம் பிரதோஷம் தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.