Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துடியலூர் விநாயகர் கோவில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சுவாமி தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் இஸ்ரோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டு வண்டியில் பழநி கோயிலுக்கு வந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாட்டு வண்டியில் பழநி கோயிலுக்கு வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 ஜன
2025
04:01

பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி பக்தர்கள் சென்றனர்.


பழநி கோயிலில் பிப்.,11 ல் தைப்பூசத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிகின்றனர். நேற்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் வருகை புரிகின்றனர். இந்த ஆண்டு மாட்டு தீவனங்களை ஏற்றிக்கொண்டு 20 மாட்டு வண்டிகளில் வந்தனர். மேலும் இவர்களுடன் ஆட்டோ, சைக்கிள், டூவீலர், கார் ஆகியவற்றிலும் வருகை புரிந்தனர். இவர்கள் காவடிகள் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்தனர். இன்று மாட்டு வண்டிகளில் வரிசையாக சென்றனர். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர்கள் கூறுகையில் கடந்த ஆண்டு கிரிவீதியில் மாட்டு வண்டி அனுமதி இருந்தது. இந்த ஆண்டு அனுமதி இல்லாததால் தனியார் வாகன நிறுத்தங்களில் மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.400 வீதம் தனியார் வாகன நிறுத்தினர். இதனால் அதிக செலவு ஏற்பட்டது என மாட்டு வண்டி எடுத்து வந்த பக்தர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar