Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாட்டு வண்டியில் பழநி கோயிலுக்கு ... வால்பாறை பூமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வால்பாறை பூமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2025
04:01

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று, இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் மற்றும் இஸ்ரோ ஊழியர்கள சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களுக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். நாளை நடைபெறவிருக்கும் ராக்கெட் ஏவுதலின் வெற்றிக்காக ஞானப் பிரசூனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரரை பிரார்த்தனை செய்தனர்.  இந்த நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் ஹரி யாதவ், கோயில் ஆய்வாளர் சுப்பிரமணியம் யாதவ், பி.ஆர்.ஓ. ரவி மற்றும் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar