Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் ... தை அமாவாசை; கடலுாரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தை அமாவாசை; கடலுாரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
04:01

மஹா கும்பநகர்; உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சி, கடந்த 13ல் துவங்கியது. பிப்., 26 வரை இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 10 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 42, மஹா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, பிரயாக்ராஜுக்கு இன்று வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார். இதன் பின், செய்தியாளர்களிடம் மேரி கோம் கூறுகையில், ‘‘மஹா கும்பமேளாவுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்த பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி. இது தான் என் முதல் அனுபவம். ‘‘நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கும்பமேளாவுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன். இதில் பங்கேற்றது மகிழ்ச்சி,’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar