Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ... பழநி சண்முக நதிக்கரையில் தை அமாவாசை தர்பணம் பழநி சண்முக நதிக்கரையில் தை அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை; கடலுாரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
எழுத்தின் அளவு:
தை அமாவாசை; கடலுாரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
04:01

கடலுார்; கடலுார் சில்வர் பீச்சில் தை அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி மற்றும் மாகாளய அமாவாசை நாட்களில் கடற்கரை உள்ளிட்ட புனித நீர் நிலைகளில் இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தால், சந்ததியினர் வாழ்கை மேம்படும் என்பது ஐ தீகம். நேற்று தை அமாவாசை என்பதால் இறந்த முன்னோர்களுக்கு கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஏராளமானோர் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar