Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதர்வண பத்ரகாளி பீடத்தில் தை ... மாவூற்று வேலப்பர் கோவிலில் தை அமாவாசை விழா; பக்தர்கள் குவிந்தனர் மாவூற்று வேலப்பர் கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கடற்கரையில் தை அமாவாசை தீர்த்தவாரி; பக்தர்கள் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி கடற்கரையில் தை அமாவாசை தீர்த்தவாரி; பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
05:01

புதுச்சேரி; புதுச்சேரி கடற்கரையில் நடந்த தை அமாவாசை தீர்த்தவாரியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும், தை மற்றும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களிலும், நீர் நிலைகளிலும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இன்று புதுச்சேரி கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. சுப்ரமணியர் மணக்குள விநாயகர், கவுசிக பாலசுப்ரமணியர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்துடன் புதுச்சேரி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar