Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவூற்று வேலப்பர் கோவிலில் தை ... மஹா பிரத்தியங்கிராதேவி கோவிலில் 1,00,008 எலுமிச்சை பழ யாகம் மஹா பிரத்தியங்கிராதேவி கோவிலில் 1,00,008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா கும்பமேளாவில் ஒரே நாளில் குவிந்த 7.64 கோடி பக்தர்கள்; இதுவரை 27.58 கோடிக்கும் அதிகமானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:
மகா கும்பமேளாவில் ஒரே நாளில் குவிந்த 7.64 கோடி பக்தர்கள்; இதுவரை 27.58 கோடிக்கும் அதிகமானோர் தரிசனம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
10:01

பிரயாக்ராஜ்: மவுனி அமாவாசையை முன்னிட்டு, மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று ஒரே நாளில் 7.64 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். 


உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர். இதுவரை 15 கோடிக்கு அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜன.,29) வட மாநிலங்களில் மவுனி அமாவாசையை முன்னிட்டு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்தனர். 


மவுனி அமாவாசை என்பது வழிபாட்டு தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். மவுனி அமாவாசை என்பதால், நேற்று ஒரே நாளில் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு 7.64 கோடிக்கும்  அதிகமான பக்தர்கள் குவிந்தனர். இதுவரை 27.58 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளனர். இன்றும் மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar