Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா கும்பமேளாவில் ஒரே நாளில் ... பசு மாடுக்கு வளைகாப்பு விழா நடத்தி ஆதீன மடத்துக்கு அனுப்பிய தம்பதி! பசு மாடுக்கு வளைகாப்பு விழா நடத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா பிரத்தியங்கிராதேவி கோவிலில் 1,00,008 எலுமிச்சை பழ யாகம்
எழுத்தின் அளவு:
மஹா பிரத்தியங்கிராதேவி கோவிலில் 1,00,008 எலுமிச்சை பழ யாகம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
10:01

துாத்துக்குடி; துாத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி கோவிலில் தை மாத ஸர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. காலை 9:30 மணிக்கு சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் துவங்கியது. மதியம் 12:30 மணிக்கு சித்தர் பீடத்தின் நிர்வாகி சீனிவாச சித்தர் தலைமையில் ஒரு லட்சத்து 8 எலுமிச்சை பழங்கள் கொண்டு மஹா வசீகர யாகம் நடந்தது. தொடர்ந்து, பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நிறைவு வழிபாடும், இரவு 8:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில், நடிகை தர்ஷா குப்தா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடன் பிரச்னை நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், நினைத்த காரியங்கள் நடந்திடவும் வேண்டி யாகம் நடந்ததாக கோவில் நிர்வாகி சீனிவாச சித்தர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar