Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ... பிப்., 17, 18ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்; மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகை பிப்., 17, 18ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்; இதுவரையில் 50 கோடி பேர் புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்; இதுவரையில் 50 கோடி பேர் புனித நீராடி வழிபாடு

பதிவு செய்த நாள்

15 பிப்
2025
11:02

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசம் கும்பமேளாவில் இதுவரையில் 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.


உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால், அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அமாவாசை அன்று மட்டும் 8 கோடி பேரும், மகர சங்கராந்தி அன்று 3.5 கேடி பேரும், வசந்த பஞ்சாமி அன்று 2.57 கோடி பேரும் புனித நீராடினர். ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களும் புனித நீராடி உள்ளனர். இதனையடுத்து இந்நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்னும் 10 நாட்கள் இருப்பதால், கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: ஆயுத பூஜை விழாவையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகளும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar