Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் ... சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் சந்தன மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துார் சந்தன மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

பதிவு செய்த நாள்

28 ஏப்
2025
12:04

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் சந்தன மாரியம்மன் கோயிலில் நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலில் ஏப். 16ல் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வீதியுலா நடந்தது. 12ஆம் திருநாளான நேற்று மதியம் 3:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முன்னதாக பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சந்தன மாரியம்மனை தரிசித்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த சந்தன மாரியம்மன் திரளான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar