Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மயானத்தில் இருக்கும் காளி அம்மன் ... சாய்பாபா, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் சாய்பாபா, கிருஷ்ணருக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
ஸ்ரீகண்டேஸ்வரா உண்டியல் வசூல் ரூ.2.59 கோடி
எழுத்தின் அளவு:
ஸ்ரீகண்டேஸ்வரா உண்டியல் வசூல் ரூ.2.59 கோடி

பதிவு செய்த நாள்

29 ஏப்
2025
01:04

மைசூரு: நஞ்சன்கூடின் பிரசித்தி பெற்ற ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில், ஒரே மாதத்தில் 2.59 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது. மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

மார்ச் மாதம் யுகாதி, தமிழ் புத்தாண்டு, கோடை விடுமுறை என்பதாலும், கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் ஒரு மாதத்துக்கு பின், உண்டியல் நிரம்பியது. நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன், எண்ணும் பணி நடந்தது. காலை துவங்கிய பணி, நள்ளிரவு வரை நீடித்தது. உண்டியல்களில் 2.59 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது. அது மட்டுமின்றி 103 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி, 24 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவின் சித்ரதுர்கா கோட்டைகள் நிறைந்த மாவட்டம். வரலாற்று ரீதியாகவும் பெயர் பெற்றது. ... மேலும்
 
temple news
ஹாசன் நகர் காந்தி பஜார் பகுதியில் அமைந்து உள்ளது ‘நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ‘நீரு பாகிலு’ என்ற ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு விதமான கிராம தேவதை இருப்பது வழக்கம். ஆனால், பெலகாவியில் உள்ள ... மேலும்
 
temple news
கோலார் மாவட்டத்தில் சிந்தாமணி அருகேயுள்ளது கைலாசநாதர் கோவில். குடவரை கோவிலான இது, சிவபெருமான், ... மேலும்
 
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar