Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை கொடி பறக்க... அழகரை வரவேற்க.. ... நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2025
09:04

பரமக்குடி; பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 8 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. கோயிலில் நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டப்பட்டது. நேற்று காலை 11:00 மணிக்கு தங்க கொடிமரத்தில் நந்தி கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை சிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வந்தனர். தினமும் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனி வாகனத்திலும் வலம் வருவர். கற்பகத்தரு, கிளி, பூத, சிங்கம், குதிரை, கைலாச, காமதேனு, ரிஷபம், நந்திகேஸ்வரர், அன்ன வாகனங்களில் அருள்பாலிப்பர். மே 5 காலை நடராஜர் வீதி உலா, மே 6 காலை பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் வருகிறார். மே 7 திருக்கல்யாணம் மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கும். மே 8 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. மே 9 காலை 9:30 மணிக்கு சித்திரை தேரோட்டம், மே 10ல் தீர்த்தவாரி முடிந்து, கொடி இறக்கப்பட்டு மறுநாள் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar