தீவனுார் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2025 12:06
திண்டிவனம்; தீவனுார் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் 16ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு, அன்னவாகனத்தில் லட்சுமி நாராயண பெரு மாள் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்திருந்தார்.