Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை கோவில் திருவிழாவில் ... சின்ன கோட்டக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்  சின்ன கோட்டக்குப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க பிரதிஷ்டை விழா; ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த ராமர்
எழுத்தின் அளவு:
ராமலிங்க பிரதிஷ்டை விழா;  ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த ராமர்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2025
10:06

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ராமர், ராவணனை வதம் செய்தார்.


ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் கோயிலில் தல வரலாற்றை பக்தர்களுக்கு நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கும். அதன்படி நேற்று ராமேஸ்வரம் கோயிலில் இந்த விழா துவங்கியது. மாலை கோயிலில் இருந்து ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், ஹனுமனுடன் பல்லக்கில் புறப்பாடாகி திட்டக்குடியில் எழுந்தருளினர். பின் அங்கிருந்த ராவணனை , அம்பு எய்து ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினார். பின் ராமர், சீதை, லட்சுமணர், ஹனுமனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதனால் இன்று காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar