Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தாபுதூர் முத்துமாரியம்மன், ... கோவில்களில் வைகாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு கோவில்களில் வைகாசி சனிக்கிழமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
 எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2025
01:06

பரமக்குடி; எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.நாளை(ஜூன் 8) தேரோட்டம் நடக்கிறது.


எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் 223வது பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. மே 31 காலை கொடியேற்றப்பட்டு தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், திருமண சடங்குகள் நிறைவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு பூ பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடந்தது. நாளை மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar