Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ...  எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தாபுதூர் முத்துமாரியம்மன், சக்தி கணபதி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்தாபுதூர் முத்துமாரியம்மன், சக்தி கணபதி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2025
01:06

கோவை; சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் - ஸ்ரீ சக்தி கணபதி - ஸ்ரீ சக்தி முருகன் கோவில் 50-ம் ஆண்டு விழா மற்றும் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா  கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து கோவில் வளாகம் முன்பு அக்னி கம்பன் நடந்ததா நடைபெற்றது. 6ம் தேதி அன்று மாலை திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. மூலவர் முத்துமாரியம்மன், வாராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வரும் 9ம் தேதி கத்தி கழுவுதல், அம்மனை அழைத்தல் ஆசியன நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரும் புதன்கிழமை 11ம் தேதி காலை சக்தி கரகம் அழைத்தல், மதியம் அலங்கார பூஜை, மாலை மாவிளக்கு பூஜை, அம்மன் திருவீதியுலா நடைபெறும். அடுத்த நாள் நிகழ்வாக மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று மகா அன்னதானம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு மறுபூஜையுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar