Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ... திருக்காஞ்சியில் மங்கள வாராஹி ஆஷாட நவராத்திரி விழா துவக்கம் திருக்காஞ்சியில் மங்கள வாராஹி ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டதேவி குங்கும காளியம்மன் கோயிலில் ஆனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கண்டதேவி குங்கும காளியம்மன் கோயிலில் ஆனி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2025
11:06

தேவகோட்டை; தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் குங்கும காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆனித் திருவிழா கடந்த 17 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. குங்கும காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்த அருள்பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று மாலை குங்கும காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். டி.எஸ்.பி. கவுதம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar