Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கி.கிரி ஐயப்ப ஸ்வாமிகோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
11:12

கோபிசெட்டிபாளையம்: கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில் டிசம்பர் 27ம் தேதி குண்டம் திருவிழா நடக்கிறது.மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா டிசம்பர் 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. டிச., 24 தேதி காலை, 11 மணிக்கு மகா அபிஷேகம், 12.30 மணிக்கு மகா தீபாராதனை, இரவு 7 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவு, 10 மணிக்கு கிராம சாந்தி, கொடியேற்றம் நடக்கிறது. டிச., 26ம் தேதி காலை, 7.30 மணிக்கு மாவிளக்கு பூஜை, 27ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மை அழைத்தல், காலை, 7.45 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது. 28ம் தேதி திருத்தேர் வலம் வருதல், 29ம் தேதி இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்பாள் திருவீதி உலா வருதல், 30ம் தேதி தெப்பத்தேர் உற்சவம், இரவு 7 மணிக்கு மறு பூஜை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar