‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது கல், மண், மஞ்சள் போன்ற பொருட்களில் விநாயகராகப் பிடித்து வைத்தால் போதும். அவர் அந்த இடத்தில் எழுந்தருளி விடுவார். அவரை வழிபட்டால் சகல சவுபாக்கியமும், வெற்றியும் கிடைக்கும்.
* மஞ்சள் – காரிய சித்தி, சகல சவுபாக்கியம்
* குங்குமம் – செவ்வாய் தோஷம் தீரும், கல்வி சிறக்கும்.