Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ சுவாமி ... மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா; பெருவுடையாருக்கு பேரபிஷேகம் மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தரிசனம்
எழுத்தின் அளவு:
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 நவ
2025
10:11

உத்தரபிரதேசம்,  துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


முன்னதாக, வாரணாசிக்கு வந்த துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற துணை ஜனாதிபதி, யோகி ஆதித்யநாத்துடன் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் நிர்வாக சங்கத்தால் கட்டப்பட்ட புதிய சத்திரத்தை திறந்து வைத்தார். 140 அறைகளைக் கொண்ட 10 மாடி சத்திரம், வாரணாசியில் சங்கத்தால் கட்டப்பட்ட இரண்டாவது சத்திரமாகும். இது காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பழமையான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை பிரதிபலிக்கிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar