Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் திருப்பணிக்கு அரசு நிதி உதவி கள்ளழகர் கோயிலில் நுாபுர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோயிலில் நுாபுர கங்கையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராதா கல்யாண மஹோத்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ராதா கல்யாண மஹோத்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

02 நவ
2025
12:11

ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண மஹோத்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது.


தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷனின், பெங்களூரு ஜே.பி., நகர் கிளை சார்பில், மூன்றாவது ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவம் நேற்று ஜெயநகர் 9வது பிளாக், ஈஸ்ட் என்ட் ‘ஏ’ மெயின் ரோட்டில் உள்ள, ஸ்ரீராம மண்டலியில் துவங்கியது.


காலையில் விக்னேஸ்வர பூஜைக்கு பின், தோடயமங்களம், குருகீர்த்தனை, அஷ்டபதி நடந்தது. மாலை முதல் இரவு வரை அஷ்டபதி, பஞ்சபதி பூஜை, திவ்யநாமம் நடந்தது. இவை அனைத்தும் ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தலைமையில் நடந்தது.


இதில், ஜே.பி., நகர் கிளை தலைவர் புவனேஸ்வரன், பொதுச் செயலர் சாரதா, இளைஞர் அணி செயலர்கள் அரவிந்த் ஸ்ரீராம், சுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி, கீதா விஸ்வநாதன், சுதா, பெங்ளூரு மாநகர கன்வீனர் அருண்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


இன்று காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி; 9:00 மணிக்கு ராதா கல்யாண மஹோத்சவம்; மதியம் 1:00 மணிக்கு ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.


இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar