Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு பகவதி அம்மன் கோவில் ... உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் டோலோத்ஸவம் உறையூர் கமலவல்லி நாச்சியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பலூர் தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37ம் ஆண்டு குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரம்பலூர் தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37ம் ஆண்டு குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

10 டிச
2025
03:12


பெரம்பலூர்: டவுன் புதிய பேருந்து நிலையம் வடபுறம் உள்ள ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37 ஆம் ஆண்டு குருபூஜை ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் ஆசிரமத்தில் நேற்று டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற்றறது. அதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணியளவில் அகவல் பாராயணம் படித்தல், சிவனடியார்களின் சிவ பூதக்கண வாத்திய இசையுடன் அலங்காரம், கொல்லி மலை, சதுரகிரி மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகள், மற்றும் 108 சித்தர்களின் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணி முதல் அன்னதானமும், அது சமயம் சாதுக்களுக்கு வஸ்திரதானமும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில்அன்னதான குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் தலையாட்டி  சித்தரின் அருளை பெற்று பெருவாழ்வு வாழ்க நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர் ஆசிரம நிர்வாகிகள் வே.காமராஜ், வே.நந்தேஸ்வரன், வே.சக்திஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar