Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3,250 முறை நடந்து சென்று திருமலை ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் ரூ. 1.88 கோடியில் கருங்கல் தரைத்தளம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ரூ. 1.88 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் பஜனை விழா, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் பஜனை விழா, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

11 டிச
2025
02:12

மானாமதுரை; மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பஜனை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மானாமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைந்துள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். இதனைத் தொடர்ந்து வாரம்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோயிலில் இரவு நடைபெறும் பஜனைகளில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமி பாடல்களை ஒன்றாக சேர்ந்து பாடி பஜனை செய்து வருகின்றனர். இன்று புதன்கிழமை நடைபெற்ற பஜனையில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி பாடல்களை மேள தாளங்களுடன் பாடினர். அப்போது கருப்பசாமி பாடல்களை பாடிய போது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கருப்பசாமி அருள் வந்து ஆடினர். முடிவில் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானமும் நடந்தது. பஜனைக்கான ஏற்பாடுகளை ஐயப்ப குருசாமிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar