Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ரத்தின அங்கி அலங்காரம் செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி கோவில்களில் புத்தாண்டு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி கோவில்களில் புத்தாண்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
03:01

திட்டக்குடி; ஆங்கில புத்தாண்டையொட்டி, திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


இதையொட்டி, திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் காலை 6:00 மணியளவில் மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியபொடி ஆகிய பொருட்களால் அபிேஷகம், காலை 7:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.  தொடர்ந்து, 8:00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, பைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. இதேபோன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், மேற்கு ரதவீதி வீற்றிருந்த பெருமாள், இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி, முக்குளம் பிடாரி செல்லியம்மன் ஆகிய கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar