Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி ... புத்தாண்டு தரிசனம்; ஏழுமலையான் அலங்காரத்தில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு புத்தாண்டு தரிசனம்; ஏழுமலையான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ரத்தின அங்கி அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ரத்தின அங்கி அலங்காரம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
03:01

செஞ்சி; செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரத்தின அங்கி அலங்காரம் செய்தனர்.


செஞ்சிக் கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரம் செய்தனர். அதிகாலை 6 மணிக்கு மகா தீபாராதனையுடன் பொது மக்கள் சாமி தரிசனம் துவங்கியது. மாலை 6 மணி வரை நீண்ட வரிசையில் நின்று 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை தொடர் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டுவினர், அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் செஞ்சி நகர பொது மக்கள் செய்திருந்தனர். 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar