Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன ... பழநி அருகே கி.பி.15 ஆம் நூற்றாண்டு வாமனக்கல் கண்டறியப்பட்டுள்ளது பழநி அருகே கி.பி.15 ஆம் நூற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 ஜன
2026
06:01

தேவிபட்டினம்; தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோச நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, நவபாஷாணத்திற்கு நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் பக்தர்கள் வருகை அதிகரித்தது. உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்திற்கு சென்ற வெளியூர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், வாகனங்களில் நவபாஷாணத்திற்கு வருகை தந்ததால், நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தது. நவகிரகங்கள் அமைந்துள்ள பகுதியில் கடல் நீர் உயர்ந்து காணப்பட்டதால், கடலுக்குள் இறங்கி பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் நடைமேடை வழியாக நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், பக்தர்களுக்கான பாதுகாப்பு பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நவபாஷாண திருக்கோயில் பணியாளர்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar