Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை ஐயப்ப பக்தர்கள் ... செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம் செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
01:01

உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.


ஆன்மிக சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தில் அபிேஷக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் செய்து வழிபடுவதே ஆருத்ரா தரிசனமாகும். இன்று சிவாலயங்களில் ஆருத்ர தரிசன வழிபாடு நடக்கிறது. பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, டிச., 25ல் துவங்கியது. கடந்த 1ம் தேதி வரை, மாணிக்கவாசகர் சுவாமிக்கு, நாள்தோறும் அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை, 10:00 மணிக்கு, சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, (3ம் தேதி) அதிகாலை, 5:00 மணிக்கு, அபிேஷகம், அலங்கார பூஜை, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், நாளை இரவு, 7:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. இதே போல், உடுமலை பகுதியிலுள்ள ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர், கடத்துார் அர்ச்சனேஸ்வரர், கொழுமம் தாண்டேஸ்வரர், தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், இன்று அதிகாலை நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar