Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ... திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா திருப்பரங்குன்றம் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு ‘மஹா தீப மை’ சாற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு ‘மஹா தீப மை’ சாற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
04:01

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜ சுவாமிக்கு ‘மஹா தீப மை’ சாற்றப்பட்டு வழிபாடு நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  கோவிலில்,  ஆருத்ரா தரிசன விழா இன்று நடந்தது.  இதையொட்டி நேற்று இரவு, சன்னதியிலிருந்து நடராஜர், சிவகாமசுந்தரி புறப்பாடு நடந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். இன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர்  மற்றும் உண்ணாமுலையம்மனுக்கும், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கும்,  சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அப்போது கடந்த டிச., 3ல், அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீப  கொப்பரையில் சேகரிக்கப்பட்ட ‘தீப மை’, நடராஜர் மற்றும்  சிவகாமசுந்தரி அம்மனுக்கும் முதலில் சாற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar