Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்; ... திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் கோலாகலம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
05:01

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.


சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர்கள் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், காரைக்கால் அம்மையாருக்கு அபிஷேகங்கள் முடிந்து தைலக்காப்பு சாத்துப்படியானது‌. உற்ஸவர்கள் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, தீபாராதனைகளுக்குபின்பு காப்பு கட்டப்பட்டது. கோயில் ஓதுவார்கள் முத்து விநாயகம், முத்தையன் ஆகியோரால் திருவெம்பாவை 21 பாடல்கள் பாடப்பட்டது. நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனி பூ சப்பரங்களில் எழுந்தருளி கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. 


* திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காசி விஸ்வநாதர் சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் எழுந்தருளினர். 54 வகையான அபிஷேகங்கள், பூஜை நடந்தது. மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்காரமானது.


* திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar