Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இறைவனின் பிம்பமே நாம் என ... குருவாயூரப்பன் ஐம்பொன் சிலை சங்கரமடத்திற்கு காணிக்கை குருவாயூரப்பன் ஐம்பொன் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை கோவிலுக்கு மயில்வாகனம் நன்கொடை
எழுத்தின் அளவு:
வல்லக்கோட்டை கோவிலுக்கு மயில்வாகனம் நன்கொடை

பதிவு செய்த நாள்

11 ஜன
2026
01:01

காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.


வல்லக்கோட்டையில் வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது.


இந்த கோவிலுக்கு, சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 400 கிலோ எடையுள்ள வேங்கை மரத்திலான மயில் வாகனத்தை நன்கொடையாக கோவில் செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் வழங்கி உள்ளார்.


மயில் வாகனம், விழாக்காலங்களில் புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar