Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் பஞ்ச மூர்த்திகள் வீதி ... பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா கோயிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

12 ஜன
2026
11:01

திருப்பரங்குன்றம்; ஹார்விபட்டி சந்திராபாளையம் தர்ம சாஸ்தா கோயிலில் 56வது மண்டல பூஜை, 38வது ஆண்டு பூ மிதித்தல் விழா டிச. 21ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினம் மூலவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மூலவர்கள் அரச மர விநாயகர், பதினெட்டாம்படி கருப்ப சுவாமி, ஆதி சொக்கநாதர், நந்தீஸ்வரர், காலபைரவர், நவக்கிரகங்கள், மஞ்சமாதா, தர்ம சாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. பின்பு கன்னி பூஜை முடிந்து, பூ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது.‌ பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மணிகண்டன், சுப்புராமன், ஜெமினி, அன்பு செழியன், சக்திவேல், தங்கபாண்டி விழா ஏற்பாடுகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar