Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி ஏகாதசி: கரி வரதராஜ பெருமாள் ... தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கும் திருப்பதி தேவஸ்தானம் தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை மாகாளியம்மன் கோவிலில் 101வது பிரம்மோற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை மாகாளியம்மன் கோவிலில் 101வது பிரம்மோற்சவ விழா

பதிவு செய்த நாள்

14 ஜன
2026
11:01

கோவை : என். எஹச் .ரோடு - டவுன்ஹால் ரோடு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் 101வது பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நிறைவு நாளான நேற்று இரவு 7 மணியளவில்  மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் அருள் தரும் அம்மனாகவும், மாகாளியம்மன் ஆகவும் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பவித்திர உற்சவ விழாவின் இரண்டாம் நாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar