Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா! தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சிறப்பு பூஜை! தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருட சேவை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
11:01

திருவள்ளூர்: திருவள்ளூர் வீர ராகவர் பெருமாள் கோவிலில், தை பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, இன்று கருட சேவை நடைபெறுகிறது. திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. காலை, 7:00 மணிக்கு தங்க சப்பரத்திலும், இரவு, 7:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும் நேற்று காலை, 7:30 மணிக்கு அம்ச வாகனத்திலும், இரவு, 7:00 மணிக்கு சூரிய பிரபையிலும் உற்சவர் வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று, காலை, 5:00 மணிக்கு கருட சேவை (கோபுர தரிசனம்), வீதி புறப்பாடு, காலை, 7:00 மணிக்கும் நடைபெறும். இன்று இரவு, 8:00 மணிக்கு அனுமந்த வாகனத்தில் பெருமாள் காட்சி அளிப்பார். பிரம்மோற்சவத்தின், 7வது நாளான ஜன.,14ம் தேதி, தேரோட்டம் நடைபெறும். 10வது நாளான ஜன.,17ம் தேதி, வெட்டிவேர் சப்பரத்தில் இரவு, 8:00 மணிக்கு பெருமாள் புறப்பாடுடன் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar