Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 8 நாளில் ரூ. 29 கோடி ... ராமானுஜர் கோவிலில் நாளை ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேங்கடாஜலபதி பஜனைக் கூடத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2013
11:01

புதுச்சேரி: வைத்திக்குப்பம் வேங்கடாஜலபதி பஜனைக் கூடத்தில், இன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.வைத்திக்குப்பம் வேங்கடாஜலபதி பஜனைக்கூடத்தில், 49ம் ஆண்டு மார்கழி மாத விழா, கடந்த டிசம்பர் 16ம் தேதி துவங்கியது. 24ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு, 30ம் தேதி பஞ்சவடீ ஆஞ்ஜ நேயர் கோவிலுக்கு பாத யாத்திø ர, கடந்த 1ம் தேதி பெருமாள் கோவிலிருந்து, நேருவீதி திருமலை தேவஸ்தானத்திற்கு பஜனையுடன் சென்று நெய்தீப திருவிழா, 6ம் தேதி சிங்கிரிகுடி கோவிலுக்குப் பாதயாத்திரை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று (11ம் தேதி) மாலை, 6.00 மணிக்கு மேல், ராதா ருக்குமணி சமேத பக்தவச்சல குண பாண்டுரங்கன்ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், அனுமன் ஜெயந்திபஜனை நடக்கிறது.இதில், பரனூர் கிருஷ்ணப் பிரேமிக பஜனை மண்டலியினர், பஜனை நிகழ்த்துகின்றனர். நாளை 12ம் தேதி உஞ்சவிருத்தி, 13ம் தேதி திருப்பாவாடை சாற்றுமுறைநடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பஜனைக்கூட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar