Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ... திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் ராமநவமி உற்ஸவம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன் வீதி உலா வந்து அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
ராமர் அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன் வீதி உலா வந்து அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

26 மார்
2026
03:03

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் ராமர் அலங்காரத்தில் முத்தாலம்மன் பல்லக்கில் உலா வந்தார். கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் நடக்கிறது. அம்மன் பூதகி, சிம்மம் ஆகிய வாகனங்களில் பெரிய பஜார், ஆர்ச், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தினம்தோறும் வலம் வருகிறார். மேலும் ஒவ்வொரு நாளும் காலை பெருமாளின் பல்வேறு அவதாரங்களில் அருள்பாலிக்கிறார். நாளை காலை காளி அலங்காரமும், மாலை வண்டி மாகாளி உற்சவம் நிறைவடைந்து சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. கோயிலில் தினம்தோறும் பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். ராஜகோபுரம் உட்பட கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar