Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி ராம அழகர் கோயிலில் ... புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 19ம் ஆண்டு பால்குட ஊர்வலம் புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுகையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை
எழுத்தின் அளவு:
புதுகையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை

பதிவு செய்த நாள்

17 ஏப்
2026
06:04

புதுக்கோட்டை: புதுகையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை சென்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில், செவ்வாய் பரிகார தலமாகும். இங்கு அருள்பாலிக்கும் தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமியை சித்திரை மாதத்தில், பாத யாத்திரையாக சென்று வழிபடுவதை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட நகரத்தார் சமூகத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அதேபோல், இந்த ஆண்டும், பாத யாத்திரை குழுவினர் இன்று காலை புதுக்கோட்டை வந்தடைந்தனர். பின், புதுக்கோட்டை பக்தர்களுடன் மச்சுவா யில் இருந்து இன்று மாலை புறப்பட்டவர்கள், கந்தர்வகோட்டை, பூண்டி வழியாக, திருவலஞ்சுழிக்கு செல்கின்றனர். அங்கிருந்து புறப்பட்டு, கும்பகோணம், மூவலுார், மயிலாடுதுறை வழியாக, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும், 21ம் தேதி சென்று, சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar