Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூரில் முத்துப்பல்லக்கு ... புதுகையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை புதுகையில் இருந்து வைத்தீஸ்வரன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி ராம அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி ராம அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2026
06:04

சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


சின்னாளபட்டி பிருந்தாவன தோப்பு, ராம அழகர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக லட்சுமி நாராயணருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்வாக சித்ரா பவுர்ணமியில், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் எதிர்சேவை, அடுத்தடுத்து மோகினி அவதாரம், பூப்பல்லக்கு ஊர்வலம், புட்டுத்திருவிழா நடக்க உள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar