Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ... சிவகாசி பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் சிவகாசி பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியூரில் புதியதாக வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்ஸவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாரியூரில் புதியதாக வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 மே
2026
10:05

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற பூவேந்தியநாதர், சிவன் கோவில் உள்ளது. மன்னார் வளைகுடா அருகே உள்ள கடற்கரை கோயிலாக விளங்குகிறது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட இடமாகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இங்கே சித்ரா பவுர்ணமி அன்று நடக்கக்கூடிய வலை வீசும் படலம் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு நேற்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பவள நிறவல்லியம்மனுக்கு ஊஞ்சல் சேவை உற்ஸவம் துவங்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மாலை 6:00 மணி முதல் ஊஞ்சல் உற்ஸவம் நடக்க உள்ளது. பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar