Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் ... கடலுார் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது கடலுார் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகாண்ட் மத்திய மகேஷ்வர் கோவில் திறப்பு; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகாண்ட் மத்திய மகேஷ்வர் கோவில் திறப்பு; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 மே
2026
11:05

உத்தரகாண்ட்: பெரிதும் போற்றப்படும் பஞ்ச கேதார் ஆலயங்களில் ஒன்றான மத்தியமகேஷ்வர் திருக்கோயிலின் நடை, பாரம்பரியச் சடங்குகள் மற்றும் வேத மந்திர முழக்கங்களுக்கு இடையே பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது. இதில் உத்தரகாண்ட் முதலமைச்சர் மற்றும் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


இந்நிகழ்வின்போது உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவுத;  நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக ஆற்றல் நிறைந்த தேவபூமியில் நடைபெறும் இந்தத் தெய்வீகத் யாத்திரைக்கு, அனைத்து பக்தர்களும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். சார் தாம் மற்றும் பஞ்ச கேதார் யாத்திரைக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தரின் வசதி, பாதுகாப்பு மற்றும் தடையற்ற பயண அனுபவம் ஆகியவற்றை உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar