Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக வாகனத்தில் காஞ்சிபுரம் ... முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா துவக்கம் முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீராமர் படத்தை அவமதித்ததை கண்டித்து டாக்காவில் ஹிந்துக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீராமர் படத்தை அவமதித்ததை கண்டித்து டாக்காவில் ஹிந்துக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2026
04:06

டாக்கா: கடவுள் ஸ்ரீராமர் படத்தை அவமதித்த சம்பவத்தை கண்டித்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தீப்பந்தத்துடன் பேரணி நடத்தினர். நாட்டின் மிகப்பெரிய ஸ்ரீ ராமர் சிலையை உருவாக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி வங்கதேசத்தில் குறிப்பிட்ட சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், ஸ்ரீராமர் சிலை கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சிலை அமைப்பதற்கு எதிராக தங்களுக்கு  முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது என இச்சிலையை கட்டிவரும் ஸ்ரீ ராதா கோவிந்தா கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


சிலை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்  கடவுள் ராமர் படத்தை  அவமதித்தனர். இதற்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தியிருந்தனர். அதனை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், டாக்காவில்  ராமர் படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்து, நேற்று டாக்காவில் ஹிந்துக்கள் பேரணி நடத்தினர். தீப்பந்தம் ஏந்தியபடி ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டபடி சென்ற அவர்கள், ராமர் படத்தை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இது போன்ற நிகழ்வுகள் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து பல கவலைகளை எழுப்பி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar