Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன பெருவிழா
எழுத்தின் அளவு:
 அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன பெருவிழா

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
03:06

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.

கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்குரிய தலமாகவும் விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆடல் வல்லான் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கும், ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கும் 16 வகையான திரவியங்களில் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக திருவாசக பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பூஜைகள் மஹா தீபாராதனைகள் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சண விழா நடந்தது.செஞ்சி பீரங்கிமேடு அபித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம்- முதல் நாள் திருவன்புருஷோத்தம பெருமான், மணவாள ... மேலும்
 
temple news
 திருப்பூர்: மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடத்தில், கைலாய வாத்தியங்கள் முழங்க அருளானந்த ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar