Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானியம்மன் கோவிலில் திரண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
 செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
11:06

செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சண விழா நடந்தது.

செஞ்சி பீரங்கிமேடு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமறைக்கழகம் சார்பில் இன்று ஆனி திருமஞ்சனம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜப் பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னிர், வெட்டிவேர் உள்ளிட்ட விசேஷ திரவியங்களை கொண்டு மாக திருமஞ்சனம் செய்தனர். 8 மணிக்கு மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் திருவாக பாடல்களை பாடினர், கோலாட்டம், கைலாய வாத்தியங்கள் முழங்க சாமி கோவில் உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திருமறைகழக நிர்வாகள், கோவில் நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூரில் 7 நாள் தெப்ப உற்சவம்- முதல் நாள் திருவன்புருஷோத்தம பெருமான், மணவாள ... மேலும்
 
temple news
 திருப்பூர்: மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடத்தில், கைலாய வாத்தியங்கள் முழங்க அருளானந்த ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
 கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீமத் பரமபரி ஸ்ரீவராஹ மகா தேசிகன் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar