Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி பவுர்ணமி; திருவண்ணாமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீர் நிலைகளை பாதுகாக்க.. ராமேஸ்வரத்தில் சர்வ தீர்த்த மகா சங்கம திருவிழா
எழுத்தின் அளவு:
நீர் நிலைகளை பாதுகாக்க.. ராமேஸ்வரத்தில் சர்வ தீர்த்த மகா சங்கம திருவிழா

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2026
10:06

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் விவேகானந்தா கேந்திர சார்பில் சர்வ தீர்த்த மகா சங்கம் திருவிழா நடந்தது.


பசுமை ராமேஸ்வரம், விவேகானந்தா கேந்திரா தீர்த்த மித்ரா குழு இணைந்து புனித தீர்த்தங்கள், நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவை சுற்றியுள்ள 20 கிராமத்தில் உள்ள 51 தீர்த்தங்களை பக்தர்கள் புனித கலசத்தில் சேகரித்து ராமகிருஷ்ண மடத்தில் வைத்தனர். பின் நேற்று அங்கிருந்து பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் அக்னி கடற்கரையில் வைத்து சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து கடலில் 51 தீர்த்தங்களை ஊற்றி சர்வ தீர்த்த மகா சங்கம திருவிழா விமரிசையாக நடந்தது. இதன்பின் அக்னி தீர்த்த கடற்கரையில் மகா தீபாரதனை நடந்தது. இதில் பசுமை ராமேஸ்வரம் நிர்வாகி சரஸ்வதியம்மா, ராமேஸ்வரம் காஞ்சி மடம் முன்னாள் மேலாளர் சுந்தரவாத்தியார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை ; 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் புகழ் பெற்ற காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் எழுந்தருளியுள்ள ம்ருத்யுஞ்சய ... மேலும்
 
temple news
கோவை; மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar