Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தில் ... திருப்புல்லாணியில் ஜேஷ்டாபிஷேகம்; ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்! திருப்புல்லாணியில் ஜேஷ்டாபிஷேகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
11:06

கோவை; மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் ஆனி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் பூஜைகள் நடந்தன. இதில் கோவிலின் அடிவாரத்தில் உள்ள விநாயகர் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்ப கலசத்தில் புனித நீரானது மேலே இருக்கும் தர்மலிங்கேஸ்வரருக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கு அந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியங்கள் விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டன. நிறைவாக சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீப ஒளியில்  பக்தர்களுக்கு காட்சியளித்த சிவபெருமானை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar