Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் ... சிவகாசி பெரியசாமி, முத்தக்காள் 21 பரிவார கோவிலில் மண்டல பூஜை சிவகாசி பெரியசாமி, முத்தக்காள் 21 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவர்களாலும் அசுரர்களாலும் ஒருசேர வணங்கப்படும் இறைவன் ஜெகந்நாதர்; பிரதமர் மோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவர்களாலும் அசுரர்களாலும் ஒருசேர வணங்கப்படும் இறைவன் ஜெகந்நாதர்; பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2026
10:07

புதுடில்லி: ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும்.  இறைவன் ஜெகந்நாதரின் புனிதமான ரத யாத்திரை நன்னாளில், அவரது ஆசிகள் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவரது தெய்வீக அருள் நம் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை ஊட்டுவதாக அமைகட்டும். என பிரதமர் மோடி தெரிவித்தார்.


ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடை பெறுகிறது. இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரத யாத்திரை எனும் இந்த நன்னாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மிக மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும்.


இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துள்ளன. எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை பகவான் ஜெகன்னாதர் அருளட்டும். நமது அனைத்து முயற்சிகளுக்கும் அவர் வலிமை அளிப்பதோடு, சமூகத்தில் ஒற்றுமை உணர்வையும் மேலும் வலுப்படுத்தட்டும். தேவர்களாலும் அசுரர்களாலும் ஒருசேர வணங்கப்படும் இறைவனான ஜெகன்னாதரே, பேரளவிலான புகழுக்குரியவரும், பிரபஞ்சத்தின் எல்லையற்ற, பரமாத்மாவுமான உமக்கு என் வணக்கங்கள்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேபோல் ஜெகந்நாத ரத யாத்திரையின் புனிதமான தருணத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த தருணம் உண்மையிலேயே தனித்துவமானது" என்று தெரிவித்தார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar