Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜேந்திர சோழனுக்கு சிலை; கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய குழு ஆய்வு
எழுத்தின் அளவு:
ராஜேந்திர சோழனுக்கு சிலை; கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய குழு  ஆய்வு

பதிவு செய்த நாள்

02 ஆக
2026
10:08

 பெரம்பலுார்: ராஜேந்திர சோழன் சிலை அமைப்பது தொடர்பாக, டில்லி இந்திராகாந்தி தேசிய கலை மைய குழுவினர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆய்வு செய்தனர்.


அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில், 2025 ஜூலை 27ல் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கங்கைகொண்டசோழபுரத்தை ஆட்சி புரிந்த ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்தார்.


சிலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, டில்லி இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் நிர்வாக மற்றும் கல்வித்தலைவர் சச்சிதானந்தன் ஜோஷி தலைமையிலான குழுவினர், கங்கைகொண்ட சோழபுரத்தில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.


கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழு தலைவர் இன்ஜினியர் கோமகன் கூறியதாவது: தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வளாகத்தில் இருந்து, 300 அடி துாரம் வரை எவ்வித புதிய கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்பது விதி. எனினும், 100 அடிக்கு அப்பால், 9 அடி உயரத்திற்கு உட்பட்ட சிறிய சிலைகள் வைக்கலாம். தொல்லியல் துறையின், 300 அடி கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள சோழகங்கம் எனும் பொன்னேரி கரையில் பிரமாண்ட சிலையை அமைக்க வேண்டும். மாமன்னர் ராஜேந்திர சோழன், 32 ஆண்டுகள் சிறப்புற ஆட்சி செய்ததை நினைவுகூறும் வகையில், சிலையின் உயரம், 32 அடியாக அமைக்கலாம். இல்லாவிட்டால், அதன் விகிதாச்சார அடிப்படையில், 64 அல்லது, 96 அடி உயரத்தில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
பேரூர்; பேரூர் படித்துறையில், ஆடிப்பெருக்கையொட்டி, பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள கிளங்காட்டூரில் 1200 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று காவடிகளுடன் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், மூன்று மணி ... மேலும்
 
temple news
​பாலக்காடு; செர்ப்புளச்சேரி புத்தனால்க்கல் பகவதி அம்மன் கோவில் யானையூட்டு வைபவம் இன்று பக்திப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar