Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் சமயபுரத்தாள் கோவில் ... தேய்பிறை சஷ்டி; விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை தேய்பிறை சஷ்டி; விருத்தாசலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நம்மை வேண்டி சப்த தச மகா யாகம்
எழுத்தின் அளவு:
ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நம்மை வேண்டி சப்த தச மகா யாகம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
04:08

மயிலாடுதுறை: ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நம்மை வேண்டி சப்த தச மகா யாகம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.  காவிரி கடைமடை பகுதியான இந்த மாவட்டத்தில்  இயற்கை இடர்பாடுகளால் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கிராமப்புற மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு  உல்லாவதை போக்கும் விதமாகவும் மழை பெய்து காவிரியில் தண்ணீர் வர  வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மை வேண்டியும் பழமையான இக்கோவிலில்  ஆடிப்பெருக்கு நாளான நேற்று கிராம மக்கள் ஒன்றிணைந்து சப்த தச மகா யாகம் நடத்தினர். இதனை முன்னிட்டு கோவிலில் 18 யாக  குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகம் மற்றும் ஜெபம் செய்யப்பட்டு பூர்ணாஹூதி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை  நடந்தது. யாகம் மற்றும் பூஜைகளை அருள் சிவம் சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர் இதில் திரளான  பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். சிறப்பு யாகத்திற்கான ஏற்பாடுகளை நாடி ஜோதிடர்கள் செல்வமுத்துக்குமார், மாமல்லன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பழநி: பழநி, பெரியாவுடையார் கோயிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு சப்த கன்னியர் பூஜை நடந்தது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவத்தின் போது ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விவசாயம் செழிக்கவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar