Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் ... திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருப்பாவாடை மகா நிவேதனம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோனையா சுவாமி கோயிலில் பொங்கல் பூஜை விழா; திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோனையா சுவாமி கோயிலில் பொங்கல் பூஜை விழா; திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

15 ஆக
2026
01:08

மானாமதுரை: மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சோனையா சுவாமி கோயிலில் தினசரி,வாரச்சந்தை காய்கறி மற்றும் இலை வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள் நடந்தது. மாலை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பூஜை பொருட்களை மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வருகை தந்து பொங்கல் வைத்து சோனையா சுவாமியை வழிபட்டனர் முன்னதாக வாரச்சந்தை வளாகத்திற்குள் மதியம் அன்னதானமும், இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar