Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி முத்தாலம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

21 ஆக
2026
07:08

ராமேஸ்வரம்: இன்று (ஆக., 21) ராமேஸ்வரம் கோயில் இருந்து சுவாமி, அம்மன் பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால், கோயில் நடை சாத்தப்படும்.


ஆக.,16ல் ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடந்தது. தொடர்ந்து 16 நாட்கள் கோயிலில் ஆடித் திருவிழா நடந்த நிலையில், 17ம் நாள் திருவிழாவான இன்று ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வார்கள். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும், இரவு 9 மணிக்கு கோயிலுக்கு திரும்புவார்கள். இன்று காலை 2:30 முதல் 3 மணி வரை கோயிலில் ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் நடக்கும். இதன்பின் காலை 7 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும். எனவே பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என கோயில் இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் ... மேலும்
 
temple news
மதுரை; வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை விதித்துள்ளனர்.தமிழகம் ... மேலும்
 
temple news
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மெய்க்குடிப்பட்டியில், 1,000 ஆண்டு பழமையான சமண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar