Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பணத்தட்டுபாடு நீக்கும் முருகனுக்கு ... கடவுளை சரணடைந்தால் இன்பம் பெருகும்: ஆதிசங்கரர் கடவுளை சரணடைந்தால் இன்பம் பெருகும்: ...
முதல் பக்கம் » துளிகள்
திருவண்ணாமலை தீபத்துளிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீபத்துளிகள்

பதிவு செய்த நாள்

28 ஆக
2026
10:08

* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  
* கார்த்திகை தீபத்தன்று காலையில் ஏற்றும் தீபம் பரணி தீபம்.
* அருணாசலம் என்பதன் பொருள் சிவந்த மலை
* திருவண்ணாமலை உற்ஸவர் பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர்.
* கார்த்திகை அகல்தீபம் என்னும் அஞ்சல் முத்திரை 1997 டிச.12ல் வெளியானது.
* அருணகிரிநாதர் கிளி வடிவில் முக்தி பெற்ற கோபுரம் கிளி கோபுரம்.
* சிவன், முருகன், சூரியனுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை.
* அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.
* திருஞான சம்பந்தர் பாடிய தேவார பதிகங்களில் ஒன்பதாம் பாடலில் அண்ணாமலையாரை பற்றியதாக இருக்கும்.
* முருகன் பாடலான பழநி திருப்புகழில் ‘தீபமங்கள ஜோதி நமோ நம’ என அண்ணாமலையாரை பற்றி பாடப்பட்டுள்ளது.
* ஆடிப்பூரநாளில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடக்கும்.
* திருவண்ணாமலை தலத்தில் தான் முதன் முதலில் சிவலிங்க வழிபாடு தொடங்கியது.
* புராண காலத்தில் மகாசிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்.
* சிலை  பிரதிஷ்டையின் போது அஷ்ட பந்தனம் என்னும் மருந்து சாத்துவது வழக்கம். இங்கு  சொர்ண பந்தம் என்னும் தங்கத்தை வைத்து லிங்கத்தை நிறுவியுள்ளனர்.
* விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் ஆகியோர் வழிபட்ட சிவ லிங்கங்கள் இங்குள்ளன.
* 25 ஏக்கர் பரப்பில் ஏழு பிரகாரத்துடன் அமைந்த தலம் அண்ணாமலை.
* திருவெம்பாவை என்னும் பாவை நோன்பு பாடல்களை மாணிக்கவாசகர் இத்தலத்தில் எழுதினார்.  
* திருக்கார்த்திகையன்று அவதரித்தவர் திருமங்கையாழ்வார்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar